கர்த்தர் பெரிய காரிங்களைச் செய்கிறார்

சங்கீதம் 126:1-6
கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்
1. கர்த்தர் அதிசயமான காரியங்களைச் செய்கிறார்
யோபு 9:10;
யோபு 5:9
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். (யோபும், எலிப்பாசும்)
எரேமியா 33:3
என்னை நோக்கிக் கூப்பிடு...நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்
எரேமியா 32:17,27
உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை
2. கர்த்தர் ஆச்சரியமான காரியங்களைச் செய்கிறார்
யோபு 37:1-14
தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமாய்க் குமுறப் பண்ணுகிறார்; நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார்
யோவேல் 2:21
தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்
3. கர்த்தர் மகத்துவமான காரியங்களைச் செய்கிறார்
உபாகமம் 11:1-15
கர்த்தர் செய்த மகத்துவமான கிரியைகளை யெல்லாம் உங்கள் கண்கள் அல்லவோ கண்டது
சங்கீதம் 86:10
தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவர்
சங்கீதம் 92:5
கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவை
சங்கீதம் 111:3
;
ஏசாயா 12:5
;
ஏசாயா 28:29;
வெளிப். 15:3
4. கர்த்தர் மகிமையான காரியங்களைச் செய்கிறார்
1சாமுவேல் 12:16-25
கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள்... அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.
5. கர்த்தர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறார்
யாத்திராகமம் 34:10
பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத  அதிசயங்களை உன் ஜனங்களுக்கு முன்பாக செய்வேன்... உன்னோடே கூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்
உபாகமம் 10:21
உன் கண் கண்ட இந்த பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன் தேவன் அவரே
2சாமுவேல் 7:23-24